குடந்தையிலிருந்து பட்டுகொட்டைக்கு செல்லும் அரசு பேருந்துதான் இது..நான் சென்ற வாரம் கடுமையான வெயில். பயணித்த போது பேருந்தில் ஓயல்பான் பழுது..உட்காருமிடத்தில் பஞ்சு இல்லை..மேல் கூரையோ சொல்லமுடியாத வண்ணம் பழுது..
எவரிடம் இவற்றை முறை இடுவது?
சிறிது நேரம் பயணிக்கும் நமக்கே இந்த கதி என்றால்..எப்பவுமே பேருந்தை ஓட்டும் வாகன ஒட்டுனருக்கோ சொல்ல வொண்ணா துயரமே.. கவனிக்குமா அரசு..


